Comments on: சுகம் பிரம்மாஸ்மி – 3

By: Suresh
புலிய பாத்து பூனை சுடு போட்டதாம்  !

சிவன பாத்து சிவ பக்தன் விஷம் சாப்பிட்டுனம்!

அந்த கத தான் உன்னோடது

By: சீனு
//குமுதம்.cஒம் இனி இலவசமில்லையாம். சரி, பணம் கட்டலாம், எவ்வளவு என்றால் வருடத்திற்கு $49 தானாம். கவனிக்கவும் ரூபாயல்ல, “டாலர்”.//

“இது பேருக்கு தான் Pay site, கணக்குப் பார்த்தா Free site”-ஆம்…அப்புறம் அதுக்கு எதுக்கு ஒரு payment gateway? புரியல்ல…

By: Mani
Dear PaRa,

This is good topic. But only problem i found in your style is to have good readability the soul of the content is getting little diluted. In my guess, a good content dont need to be written in the style of weekly magazine. Avoid twist in last line ( I understand the hang over of serial and cinema dialogue ..) etc., Since i have gone through the similar event in my life i thought it can be more simple and stright.

By: வந்தியத்தேவன்
உங்கள் வீட்டிலாவது பரவாயில்லை. மதுவும் மாமிசமும் என்பதை தேனும் மீனும் என்று தான் சொன்னார்கள். என் பாட்டி அதையும் மாற்றி தேனும் தினை மாவும் என்று சொல்லி ராமனை சைவமாக வேறு ஆக்கி விட்டாள். ( அப்படி பார்த்தால் ராமன் டபுள் சைவம்  – சாப்பாட்டிலும், வழிபாட்டிலும். சிவனை வழிபட்டு இருக்கிறாரே!!)  சுகம் ப்ரஹ்மாஸ்மி – பரம சுகம்!!

By: somasundaram
வணக்கத்திற்கு  பா.ரா அவர்களுக்கு. தங்களுடைய  சுகம் பிரம்மாஸ்மி படித்து வருகிறேன். எனது சந்தேகங்களுக்கு தங்கள் தொடரில் விடை கிடைக்கும் என்று கருதுகிறேன்.நன்றி.

By: RV
pa.ra.

Very sorry to hear about your accident. Hope you recover soon…

By: zeno
sekar sonnadhu pol nichayam maavo ragasiyam edhu thano??

By: Gomathi
Article was very nice. Keep going. Don’t confust I am Mugil’s friend.

By: RV
அன்புள்ள பா.ரா.,

உங்கள் பதிலை பார்க்க தவறி விட்டேன். அப்பாவிடம் இந்த வாரம் பேசும்போது நீங்கள் அவருக்கு கதை சொன்ன கதையை கேட்கிறேன். இத்தனை நாள் அவரும் சொல்லாமல் இருந்துவிட்டாரே!

இணையத்தில் சந்த்தித்தது பெரும் மகிழ்ச்சி!

By: Surya
நல்லாயிருக்கு.. தொடர்ந்து எழுதவும்.

விரைவில் நலம் பெறவும் வாழ்த்துக்கள்