Comments on: 32

By: PK Sivakumar
Oops. நிஜமாகவே மன்னிக்கவும் ஐயா. பணிந்து என்பது பயந்து என்று தவறாகிவிட்டது. வேண்டுமெனில், டிவிட்டரில் பாருங்கள். இதற்கு முன் எழுதிய அதில், பணிந்து என்றுதான் எழுதியிருப்பேன். நன்றி.

By: PK Sivakumar
ஐயா, தங்கள் அன்புக்குப் பயந்து நான் இட்ட 32 இதோ. http://pksivakumar.blogspot.com/2009/06/blog-post.html

By: ஜமால் A M
உங்கள் எழுத்தின் வாசகன் நான்.

நீலம் – நானும் இதையே தான் சொல்லியிருந்தேன்

வாழ்வு பற்றிய எதார்த்தம் அருமை.

\\துரதிருஷ்டவசமாக இன்றுவரை எதுவும் பிடிக்கவில்லை.\\

ஆச்சர்யபட வைத்த பதில்.

By: Para
//என்னுடைய டெஸ்க்டாப்பில் எப்போதும் ஸ்வாமி விவேகானந்தர் //

தெய்வமே, உன்னைச் சொல்லிக் குத்தமில்லை. குற்றமெல்லாம் அவர்மேலே.

By: அதிஷா
விடலை பொண்ணுனா ஓகேவா?

By: uma
நேர்மையான  பதில்கள்.  சுவாரஸ்யமாக இருந்தது. 23 வது கேள்விக்கு desktop ல் படம் கிடையாதுன்னு சொல்லியிருக்கீங்க. அசின் படம் இருக்குமோன்னு ஒரு doubt. May be அசின் காணாமல் போய்விட்டதால் டெஸ்க்டாப் காலியாக இருக்கிறதா பாரா சார்? (என்னுடைய டெஸ்க்டாப்பில் எப்போதும் ஸ்வாமி விவேகானந்தர் இருப்பார் என்பது உங்களுக்குத் தெரியும் தானே?)

By: Para
Sathiya Jothi, Thanks. It was first published in ‘Paditthurai’ – a little magazine run by Yugabharathi & Vijayaraghavan. Just for info.

By: Sathiya jothi
I got a chance to read your “YAALI” in Thendral..

Don know how to explain.. after a long time i enjoyed

reading when i read yours.. Thank you Sir.

My hearty wishes for you..

By: லக்கிலுக்
//பிறகு நிற்கும்போது கைகளை எங்கே வைத்துக்கொள்கிறார்கள் என்று பார்ப்பேன்//

எனக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. நிற்கும் போது கூட இல்லை. யார் எதிரிலாவது உட்காரும்போது என் கைகளை எங்கே எப்படி வைத்துக் கொள்வதென்று.

சில நேரங்களில் பாக்கெட்டில் கையைவிட்டும் (ஈரமான ரோஜாவே படம் பார்த்துட்டீங்கதானே?), சில நேரம் கையை கட்டியும் சமாளிக்கிறேன். இருந்தாலும் போலித்தனமாக எதையோ செய்கிறோமே என்ற குற்றவுணர்வு இருக்கிறது.

இதற்கெல்லாம் யாராவது நன்னடத்தை விதிகளை தெளிவாக வரையறுத்தால் தேவலை. எப்பவும் ஏ.வி.எம்.சரவணன் மாதிரி கட்டிக் கொண்டிருக்கவும் சங்கடமாக இருக்கிறது

By: Para
BABA:

நீங்கள் அப்படிப் பார்க்கிறீர்கள். 4500 சொற்கள் என்பதை மூன்று சேப்டர்கள் என்று நான் பார்ப்பேன். அதனால்தான் முடிகிறது.