Comments on: கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 15

By: sikkandar
excellent story….

By: மாதவன்
அருமையான கதை, தற்பொழுதுதான் தமிழ் வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிரேன். தங்களின் இந்த படைப்பு நன்றாக இருந்தது.

By: surya
appadi. ippathan nimmathia irukku.Inimel indha 1/4kg

and 1/2 kg kadhaiyellam vendam. vazhakkam pol ezhuthungal sir.

By: Anu
y u finished so quickly…was very nice..expected few more weeks..

By: லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
ஒழுங்காக, முழுவதுமாக, தேடிப் பிடித்துப் படித்தவர்களில் ஒருவன் நான். நல்ல கதை. பாராட்டுகள். நிறைய எடிட் பண்ணினால், இன்னமும் பிரமாதமாக வந்திருக்க வேண்டிய கதை.

எழுதுவது தான் நம் தர்மமே தவிர, அதை யார் எப்போது படிப்பார்கள், படித்தார்கள், படிப்பார்களா என்பதெல்லாம் நமக்குத் தேவை இல்லாத வெத்து ஆராய்ச்சி- “அந்தக் காலத்துல இப்படித்தான் …” என்பது போன்ற வெட்டிக் கதை.

மாற்று ஊடகங்களின் பால் அமிழ்ந்து கிடப்பவர்களையும், ட்விட்டர், ஃபபேஸ்புக்கில் புதைந்து கிடப்பவர்களையும் கூடத் திரும்பி இழுத்துப் போட்டுக் கரை(த) சேர்க்க வேண்டிய அளவில் எழுதவேண்டியதே நம் சுய தர்மம்.

சொல்வது எளிது. நானும் செய்ய முயற்சி செய்கிறேன். இன்னும் பெரு முயற்சிகள் செய்வேன். எழுத வேண்டியது இன்னமும் எவ்வளவோ இருக்கிறது.

என்றென்றும் உங்களிடம் தனி அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

By: Ramesh
http://www.blog.sanjaigandhi.com/2009/07/blog-post.html

மேலே உள்ள உதாரணம் பாருங்கள். அடுத்த பார்ட் எப்போ வரும் என நான் வெயிடிங்.

தொடர் கட்டுரைகள் தான் இந்த காலத்திற்கு உதவும். இணையத்தின் வித்தகம்.

வாசந்தியின் கதை – விகடனில் நன்றாக இருந்தது!

ஸ்டெல்லா ப்ருஸ் எழுதிய இன்னொரு தொடர் இன்னும் வேண்டும் என இருந்தது.

சுஜாதா மாதிரி வராது!

அப்புசாமி கதைகள் இன்னும் அருமை…

By: கானா பிரபா
முன்னே நான் விகடன் எடுப்பதே தொடர்கதை படிக்கத்தான், இப்போது தொடர்கதை தவிர்த்து எல்லாமே படிக்கிறேன்   எங்கள் ஊர் வீட்டில் இன்றும் கட்டுக்கட்டாக பழைய கல்கி, குமுதம், ஆனந்த விகடன் தொடர்கதைகளை கத்தரித்த தொகுப்புக்களை இன்றும் என்அம்மா பத்திரமாக வைத்திருக்கிறார், அவை பத்திரமாகவே இருக்கும் போல

By: RV
என்ன பா.ரா., இப்படி சொல்லிட்டீங்க? எல்லா சாப்டரையும் அப்பப்ப படிச்ச்சவங்கள்ள நானும் ஒருத்தன். என்னுடைய ஒரு பதிவுலே இதுக்கு லிங்க் கூட கொடுத்துருந்தேன்.

ஒரேயடியா படிக்காம அடுத்த சாப்டர் வர வரைக்கும் வெயிட் பண்றது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் சிறுகதை, நாவல் எல்லாத்துக்கும் நல்ல வரவேற்பு இருக்குன்னுதான் எனக்கு தோணுது.

அப்புறம் denouement நல்லா இருந்துது. ஒரு ஓ. ஹென்றி திருப்பம் மாதிரி. அப்பா கேளம்பாக்கத்தில வேலை பாத்தாரோ?

By: Athammohamed
வார பத்திரிகைகளில் வரும் தொடர்கதை எல்லாம் படிக்க இப்பொழுது பொறுமை இல்லை சார். மற்றபடி நான் தங்களின் எழுத்திற்கு தீவிர வாசகனாக்கும் (மாயவலை,நிலமெல்லாம் ரத்தம்,இராக் + சதாம் -, யுத்தம் சரணம்,பிரபகாரன்  எல்லாம் படித்திருக்கிறேன்)

By: prakash
எனக்கென்னமோ, தொடர்கதை எல்லாம் இனி தேறும் என்று தோன்றவில்லை.

தொடர்கதை தருகிற முக்கியமான இன்பமே, அதன் திருப்பங்கள் தரும் சுவாரசியம் தான். தீபத்தில், எழுதிய ஆதவன் கூட, காகித மலர்களின் ஒவ்வொரு அத்தியாயத்தையும், அடுத்த பகுதியை எதிர்பார்க்கும் படி வைத்துத் ‘தொடரும்’ போட்டார்.

ஒரு சன்னலில், பிரபுதேவா – நயனதாரா விவகாரம், மற்றொன்றில், சாரு-ஜெமோ சர்ச்சை, இன்னொரு சன்னலில் தட்ஸ்தமிழின் பரரப்புச் செய்திகள் என்று  கைக்கெட்டும் தூரத்தில் சுவாரசியங்களை வைத்துக் கொண்டு பறக்கும் தலைமுறையிடம்,  தொடர்கதைகளுக்கு ஆதரவு தேடுவது அராஜகம்.

நாலைந்து சினிமா பாடல்களின் தரிசனத்துக்காக, வெள்ளிக்கிழமைகளின் இரவுகளுக்காகக் டிவி முன் காத்திருந்தது ஒரு காலம்.  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ராஜேஸ்வரி சண்முகம், நாகபூஷணி , மயில்வாகனம் போன்றோரின் சேவைக்காகக் காத்திருந்தது அதற்கும் முந்தைய கற்காலம். ஆனால், டிவி முன் காத்திருப்பதும், வானொலியின் வீச்சும்  இப்போது குறைந்தா இருக்கிறது?  எல்லாக் கலைகளையும் மக்கள் விடாமல் புசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் வெவ்வேறு வடிவங்களில், தங்களுக்கு வசதியான கருவிகளில்.

வானமெனும் வீதியிலே தொடர்கதை கதிரில் வந்த பொழுது, அதை, ஒரு ஸ்ட்ரிப் போல மடித்து, யூனிட் டிரெயினில் தொங்கிக் கொண்டே படித்தவாறு பயணம் செய்த கதையை சித்தப்பா அடிக்கடிச் சொல்வார். சுஜாதா தந்த புனைகதை சுவாரசியத்தை, சித்தப்பாவுக்கு அந்த காலகட்டத்தில் வேறு யாரும் தந்ததில்லை.  (மிஞ்சிப் போனால், அலுவலக காசிப்)

ஆனால், இப்போது அப்படியா? மிக மிக நன்றாக எழுதப்பட்ட பெயர் முகம் தெரியாத ஒருவரின் அருமையான ஒரு பிளாக் போஸ்ட் போதாது? ராத்தூக்கத்தைக் கெடுக்க?