மொட்டை மாடியில் ஞாநி

மார்ச் 31ம் தேதி – வியாழக்கிழமை அன்று மாலை 6.30க்கு மணி கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ஞாநி பேசுகிறார்.
  • இன்றைய கூட்டணி நிலவரமும் அரசியல் நிலவரமும்
  • தேர்தலைப் புறக்கணிப்பது சரியா?
  • ஓ போடுவது எப்படி?
  • வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கிருந்தே வாக்களிக்க முடியுமா?
  • தேர்தலில் மீடியாவின் இன்றைய பங்கு என்ன?
மேலும் பல விஷயங்கள் குறித்து ஞாநி உரையாடுகிறார். பின்னர் அவருடன் கலந்துரையாடல் நடைபெறும்.
நாள்:
மார்ச் 31, 2011 வியாழன்

நேரம்:
மாலை 6.30 மணிக்கு.

அனைவரும் வருக!

1 comment

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற