சிவராமனுடைய உரையாடல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சிறுகதைப் பயிலரங்கில் நான் நிகழ்த்திய ப்ரசண்டேஷன் இது. ஆடியோவுடன் கூடியது.
முழு உரையின் வீடியோ பதிவை நீங்கள் பத்ரியின் இந்தப் பதிவிலிருந்து பெறலாம்.
View more presentations from Badri Seshadri.
பத்ரியின் பதிவிலிருக்கும் அதே வீடியோ தொகுப்பை இங்கும் வெளியிட்டுப் பார்க்கிறேன். வேலை செய்தால் சந்தோஷம்.
பா. ராகவன்
View more presentations from Badri Seshadri.
நல்ல சிறப்பான ப்ரசண்டேஷன். பகிர்தலுக்கு மிக்க நன்றி பா.ரா. வாழ்த்துகள்.
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்.