தற்போது எழுதிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள்:
- வாணி ராணி (சன் டிவி – இரவு 9.30)
- முத்தாரம் (சன் டிவி – மதியம் 12.30)
- முந்தானை முடிச்சு (சன் டிவி – மாலை 6.00)
- சிவசங்கரி (சன் டிவி – சனிக்கிழமை தோறும் இரவு 10.00)
எழுதிய பிற தொலைக்காட்சித் தொடர்கள்:
- கெட்டி மேளம் (ஜெயா டிவி)
- சிவசக்தி (சன் டிவி)
- உதிரிப்பூக்கள் (சன் டிவி)
- செல்லமே (சன் டிவி )
- மனெ தேவுரு (உதயா டிவி)
வசனம் எழுதிய திரைப்படங்கள்:
- கனகவேல் காக்க (இயக்கம் : கவின்பாலா)
- தம்பி வெட்டோத்தி சுந்தரம் (இயக்கம் : வி.சி. வடிவுடையான்)
டாக்குமெண்டரி தொடர்:
- கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு (புதிய தலைமுறை டிவி)