Books
புதியவை:
1. உணவின் வரலாறு [குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்தது]
2. புகழோடு வாழுங்கள் [குங்குமத்தில் மூன்றெழுத்து என்ற தலைப்பில் தொடராக வெளிவந்தது]
2009:
1. மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும்
2. யானி: ஒரு கனவின் கதை
அரசியல்:
1. மாயவலை [சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான அறிமுகம். அல் காயிதா, ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஓம் ஷின்ரிக்கியோ, லஷ்கர் ஏ தொய்பா, ஜெமா இஸ்லாமியா, தாலிபன், ஈ.டி.ஏ., கொலம்பிய போதை மாஃபியா ஆகியவை இந்நூலில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்த ஒவ்வோர் இயக்கம் குறித்த பகுதிகளும் தனித்தனி நூல்களாகவும் வெளியாகியுள்ளன. - 2009]
2. பிரபாகரன்: வாழ்வும் மரணமும் [2009]
3. பர்வேஸ் முஷரஃப்: பாக்கில் சிக்கிய பல்
4. ஐ.எஸ்.ஐ. நிழல் அரசின் நிஜ முகம்
5. இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்
6. ஹிட்லர்
7. நிலமெல்லாம் ரத்தம்
8. டாலர் தேசம்
9. 9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி
10. பாக். ஒரு புதிரின் சரிதம்
கட்டுரைத் தொகுப்புகள்:
1. எக்ஸலண்ட் – செய்யும் எதிலும் உன்னதம்!
2. ஓப்பன் டிக்கெட்
3. ஜெயித்த கதை
4. 154 கிலோ பைட்
5. 24 கேரட்
6. பின் கதைச் சுருக்கம்
நாவல்கள்:
1. அலை உறங்கும் கடல்
2. புவியிலோரிடம்
3. அலகிலா விளையாட்டு
4. மெல்லினம்
5. தூணிலும் இருப்பான்
6. ரெண்டு
சிறுகதைகள்:
1. மூவர்
2. பறவை யுத்தம்
3. குதிரைகளின் கதை
4. நிலா வேட்டை
சிறுவர் நூல்கள்:
1. மொஸார்ட்
2. ஹிட்லர்
3. ஜைன மதம்
4. இரண்டாம் உலகப்போர்
5. அமெரிக்க விடுதலைப் போர்
6. இஸ்லாமிய மதம்
பேசும் புத்தகங்கள் (Audio Books):
1. ஹிட்லர்
2. ஹிஸ்புல்லா: பயங்கரத்தின் முகவரி
குறிப்பு: மேலுள்ள நூல்களுள் பெரும்பாலானவற்றை இங்கே பெறலாம்.
