கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

mottai-madi-2105

6 comments

  • அதிஷா

    தயவுசெய்து மீ த ஃபர்ஸ்ட் கமெண்டுகளை இனி இங்கே போடவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். பலமுறை அவ்வாறான கமெண்ட்களை நான் டெலீட் செய்ததுண்டு. இம்முறை அனுமதித்ததன் காரணம், வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்தவே. இன்னொரு முறை போட்டால் நேரில் தக்க ட்ரீட்மெண்ட் தரப்படும்.;-)

  • பன்றிக்காய்ச்சல் என்று சொல்வது சரியில்லை என்பதால் உலக சுகாதார மையம் இப்போது H1N1 என்றே கூறுகிறது. இதில் இந்தியா மற்ற ஏழை நாடுகளுக்கு டாமோஃப்ளு மருந்தை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது, அதன் பெருமையை மிகவும் அதிகரித்திருக்கிறது. பூனாவில் உள்ள virology ஆய்வு மையத்தில் முதல் நோயாளி H1N1 என்று உறுதிப்படுத்தப்பட்டால் அதன் வைரஸ் ஆண்டிஜனை பிரித்தெடுக்க ஆய்வை துவங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்தன. மக்களுக்கு விழிப்புணர்வை தரும் இந்த கூட்டமும், குழந்தைகள் மேலான வன்முறை பற்றிய கூட்டமும் நடத்தியதற்கு என் பாராட்டுக்கள்.

  • பறவைக்காய்ச்சல் என்று கூட சொல்லலாம்.

    அதை விட இன்ப்ளூயென்சா என்பது எந்த குழப்பமும் / சர்ச்சையும் இல்லாத பெயர்

  • மீ தர் பர்ஸ்ட்டு கமெண்டு போடுபவர்களுக்கு பன்றிக்காய்ச்சலை பரிசாக தந்தாலென்ன? 🙂

By para

Books

Buy Kindle EBooks

புதிய நாவல்கள்

புத்தகப் பட்டியல்

முந்தையவை

தொகுப்பு

புதியவை